ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு
எழுதுக.
Answers
Answered by
0
Answer:
CAN YOU PLEASE WRITE THE QUESTION IN ENGLISH
MAY THIS CAN HELP ME TO ANSWER YOUR QUESTION
Answered by
0
ஜாலியன் வாலாபாக் படுகொலை
- ரெளலட் சட்டத்தினை மக்கள் ஏற்காமல் சட்ட நடத்திய போராட்டங்களால் காலணி ஆதிக்க ஆங்கில அரசு அவர்களுக்கு பாடம் புகட்டஎண்ணியது.
- சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் அறவழியில் போராட்டத்தினை நடத்தினர்.
- 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ல் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பகுதியில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
- பஞ்சாபின் துணை நிலை ஆளுநரான மைக்கேல் ஓடையரும், ராணுவக் கமாண்டரான ஜெனரல் ரெஜினால்டு டையரும் சேர்ந்து மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தினர்.
- இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
Similar questions