பிராமணரல்லாதார் இயக்க தலைவர்கள் காலனி
அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்க கால
தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை
கையாண்டனர். விவரி
Answers
Answered by
0
பிராமணரல்லாதார் இயக்கம்:
- 1916 ஆம் ஆண்டின் இறுதியில் இறுதியில் பிராமணர் அல்லாதார் இயக்கம் குறித்த அறிக்கை எடுத்து உரைக்கப்பட்டது.
- நாமசூத்ரா இயக்கம், ஆதிதர்ம இயக்கம், சத்யசோதக் இயக்கம், திராவிட இயக்கம் முதலிய பிராமணர் அல்லாதார் இயக்கம் ஆகும்.
- காலணி ஆதிக்க ஆங்கில அதிகாரிகள் மற்றும் கிறிஸ்துவ மதப் பரப்பாளர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களுக்கு ஆதரவு அளித்தனர்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியான சமயத்தில் எங்கள் இனத்திற்கு முக்கியத்துவத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- ஆங்கிலேயர்களிடம் இருந்து ஊக்கத் தொகை, மானியம் முதலியனவற்றை பெற்று தங்கள் இன, சாதி மாணவர்கள் கல்விக் கற்றவும் மற்றும் வேலைவாய்ப்பு பெறவும் பாடு பட்டனர்.
- புதிய சாதி அமைப்பினை தொடங்கி சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.
Similar questions