பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது
செய்யப்பட்டவர் யார்?
(அ) எம்.என். ராய் (ஆ) பகத் சிங்
(இ) எஸ்.ஏ. டாங்கே (ஈ) ராம் பிரசாத் பிஸ்மில்
Answers
Answered by
0
Answer:
this language is not understandable to me
hope it works out
Answered by
2
கான்பூர் சதி வழக்கு
- 1924 ஆம் ஆண்டு காலணி ஆதிக்க அரசு கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க வாதிகள் மீது தொடுத்த சதி வழக்கு கான்பூர் சதி வழக்கு ஆகும்.
- இந்த சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆங்கில அரசு ஆறுமாத காலத்திற்குள் கைது செய்தது.
இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ
- 8 பேர்கள் மட்டும் இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் படி வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம் ஏகபோக பிரிட்டனிடமிருந்து இந்தியாவை முற்றிலும் பிரித்து பிரிட்டானிய இந்தியாவின் பேரரசரின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
- கான்பூர் சதிவழக்கில் முசாபர் அகமது, சவுகத் உஸ்மானி, நளினி குப்தா, எஸ். ஏ. டாங்கே ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
Similar questions