கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம்
அதன் குறிக்கோளை அடையவில்லை.
காரணம்: அப்போதைய பிரிட்டிஷ் அரசு
கடுமையான அடக்கு முறையைப்
பின்பற்றியது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி; காரணம்
கூற்றை விளக்குகிறது
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
jfydgkhxhxhxjvkvfgxngybbidbvltu
Answered by
0
சரியா தவறா
கூற்று மற்றும் காரணம் சரி; காரணம் கூற்றை விளக்குகிறது
- 1942 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பின்னர், மகாத்மா காந்தியடிகள் மக்களை நோக்கி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கினார்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் மாபெரும் போராட்டமாக மாறியது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்தது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டது.
- பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.
- பலர் கைது செய்யப்பட்டனர்.
- 1943 ஆம் ஆண்டின் முடிவில் 91,836 கைது செய்யப்பட்டனர்.
- துப்பாக்கி சூட்டுக்கு 1060 பேர் பலியாகினர்.
- எனினும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.
Similar questions