மகாத்மா காந்தியடிகளின் "செய் அல்லது
செத்துமடி" என எந்த நிகழ்வின்போது அழைப்பு
விடுத்தார்?
(அ) சட்டமறுப்பு இயக்கம்
(ஆ) ஒத்துழையாமை இயக்கம்
(இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
(ஈ) இவை அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.........................
Answered by
0
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- கிரிப்ஸ் தூதுக் குழுவினால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால் காந்தி மற்றும் நேரு ஆகிய இரு தலைவரும் பிரிட்டிஷ் ஆட்சியின் மீது நம்பிக்கை இழக்கச் செய்து, வெறுப்பினை உண்டாக்கியது.
- 1942 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
- அதில் காந்தியடிகள், இந்திய திருநாட்டினை கடவுளிடம் விட்டு விடுங்கள்.
- இல்லை என்றால் இந்தியாவினை அராஜகப் போக்கில் விட்டு விடுங்கள்.
- இதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
- அதன் பின்னர், மகாத்மா காந்தியடிகள் மக்களை நோக்கி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கினார்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Physics,
11 months ago