லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
Answers
Answered by
0
Answer:
sryy I don't know this language ....
Answered by
1
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம்
- 1930 ஆம் ஆண்டு குஜராத்தின் அலகாபாத் நகரில் நடந்த முஸ்லிம் லீக் கட்சியின் ஆண்டு மாநாட்டில் கலந்துக் கொண்ட கவிஞரும், அறிஞரும் ஆன முகமது இக்பால் ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைத் தான் காண விரும்புவதாகக் கூறினார்.
- கேம்பிரிட்ஜ் மாணவர்களில் ஒருவரான ரகமது அலியும் தனிநாடு பற்றி கூறினார்.
- 1937 ஆம் ஆண்டு பம்பாயில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் சர் வாசின் ஹசன் தனது தலைமை உரையில் இரு நாடு கொள்கை என குறிப்பிட்டார்.
- இதன்பின் 1940 மார்ச்சில் நடந்த முஸ்லிம் லீக்கின் லாகூர் மாநாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
Similar questions