History, asked by Riasingh4523, 9 months ago

பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத்
தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(ii) நேரடி நடவடிக்கை நாள்
(iii) ஆகஸ்ட் கொடை
(iv) தனிநபர் சத்தியாகிரகம்
(அ) i, ii, iii, iv (ஆ) iii, i, ii, iv
(இ) iii, iv, i, ii (ஈ) i, iii, iv, ii

Answers

Answered by sharon9876
1

Answer:

Hey mate!Here is ur answer!Option 3) is the correct answer....

Hope it helps...Pls follow me...Mark as brainliest.....

I too from Tamil Nadu....

Answered by steffiaspinno
0

கால‌ம் அடி‌ப்படை‌யி‌ல் வ‌ரிசை‌ப்படு‌த்துத‌ல்

ஆகஸ்ட் கொடை  

  • 1940 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌க‌‌ஸ்‌ட் மாத‌ம் 8‌ல் ‌அ‌ப்போதைய அரச‌ ‌பி‌ர‌தி‌நி‌தி ‌லி‌ன்‌லி‌த்கோ ‌பிரபு ஆக‌ஸ்‌ட் கொடை‌யினை அ‌றி‌வி‌த்தா‌ர்.  

தனிநபர் சத்தியாகிரகம்

  • 1940 ஆ‌ம் ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் மாத‌ம் 17 ‌ம் தே‌தி வினோபா பாவே மகாரா‌‌‌‌ஷ்டிரா மா‌நில‌த்‌‌தி‌ல் உ‌ள்ள தனது  பா‌வ்ன‌ர் ஆ‌சிர‌ம‌த்‌தி‌‌ற்கு அருகே முத‌ல் த‌னி நப‌ர் ச‌‌த்‌தியா‌கிரக‌த்‌தினை நட‌த்‌தினா‌ர்.  

இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

  • 1945‌ நவ‌ம்ப‌ர் - 1946 மே வரை இ‌ந்‌திய தே‌சிய ராணுவ‌த்‌தி‌ன் ‌‌‌மீது டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள செ‌ங்கோ‌ட்டை‌யி‌ல் ‌விசாரணை நட‌த்த‌ப்ப‌ட்டது.  

நேரடி நடவடிக்கை நாள்

  • இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் 1946 ஆகஸ்ட் 16 அன்று ‘நேரடி நடவடிக்கை நாளில்’ ஈடுப‌ட்டு ‌எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌க்குமாறு மு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌கி அழை‌ப்பு ‌விடு‌த்தது.
Similar questions