History, asked by sweetpriya2522, 11 months ago

1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய
தலைமையில் அமைக்கப்பட்டது?
(அ) ஜவஹர்லால் நேரு
(ஆ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
(இ) ராஜேந்திர பிரசாத்
(ஈ) வல்லபாய் படேல்

Answers

Answered by vb624457
0

Answer:

please write in Hindi or English language........................................

to get correct ans.

Answered by steffiaspinno
0

ஜவஹர்லால் நேரு

  • 1946 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் 15‌ல் வேவ‌ல் ‌பிரபு இடை‌க்கால அரசை நட‌த்த காங்கிரஸ் சார்பாக ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், இராஜாஜி மற்றும் ஹரி கிருஷ்ண மஹ்தப் ஆகியோரும்,
  • முஸ்லிம் லீக் சார்பாக முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலி கான், முகம்மது இஸ்மாயில் கான், குவாஜா சர் நிஜாமுதீன் மற்றும் அப்துல் ரப் நிஷ்தர் ஆகியோரும்,
  • சீக்கியர்கள் சார்பாக சர்தார் பல்தேவ் சிங், பார்சிகளின் சார்பில் சர் N.P. இஞ்சினிய‌ர்,  ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக ஜெகஜீவன் ரா‌ம்,  இந்திய கிறித்தவர்கள் சார்பாக ஜான் மத்தா‌ய் முத‌லிய 14 பேரு‌க்கு அழை‌ப்பு ‌விடு‌த்தா‌ர்.
  • இறு‌தியாக இடைக்கால அரசாங்கம் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்டது.
Similar questions