கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய தேசிய
இராணுவத்தை ஏற்படுத்தினார்?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.....
Answered by
1
இந்திய தேசிய இராணுவம்
- பிரிட்டிஷ் பிடியில் இருந்த மலேயாவில் கைவிடப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் அதிகாரி கேப்டன் மோகன் சிங் ஜப்பானின் உதவியினை நாடினார்.
- ஜப்பானும் சீனாவினை கைப்பற்ற எண்ணியதே ஒழிய இந்தியாவின் கைப்பற்ற எண்ண வில்லை.
- மோகன் சிங் தலைமையின் கீழ் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர் கைதிகள் வந்தனர்.
- ஜப்பானிடம் நடந்த போரில் சிங்கப்பூர் தோல்வியை தழுவியது.
- இதனால் கிடைத்த போர் கைதிகளும் மோகன் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.
- இதனால் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் 45, 000 பேர் வந்தனர்.
- அதில் 40,000 பேரைக் கொண்ட 1942ன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தினை பலப்படுத்தினார்.
Similar questions