1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய
அரசபிரதிநிதி
(அ) வேவல் பிரபு
(ஆ) லின்லித்கோ பிரபு
(இ) மௌண்ட்பேட்டன் பிரபு
(ஈ) கிளமண்ட் அட்லி
Answers
Answered by
0
Answer:
Telugu type question many times Telugu time question is no in our language
Answered by
0
வேவல் பிரபு
- 1943 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரச பிரதிநிதியாக லின்லித்கோ பிரபுவிற்குப் பிறகு ஆர்கிபால்டு வேவல் பிரபு பதவி ஏற்றார்.
- இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினைப் பற்றி காங்கிரசிடம் பேச்சு வார்த்தை நடத்த எண்ணினார்.
- அந்த சமயத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பதவி வகித்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகும்.
- ஆர்கிபால்டு வேவல் பிரபு காங்கிரசிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவே ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதலியோரை சிறையில் இருந்து விடுவித்தார்.
- 1945 ஆம் ஆண்டு ஆர்கிபால்டு வேவல் பிரபு காங்கிரசிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவே சிம்லா நகரில் மாநாட்டினை கூட்டினார்.
Similar questions