கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன்
நிராகரித்தது?
Answers
Answered by
0
Answer:
sorry I didn't understand....
Answered by
0
கிரிப்ஸ் தூதுக் குழுவினை காங்கிரஸ் நிராகரிக்க காரணம்
- கிரிப்ஸ் தூதுக்குழு லின்லித்கோ பிரபுவின் ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது.
- வின்ஸ்டன் சர்ச்சில் காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸை இந்தியா அனுப்பி வைத்தார்.
- கிரிப்ஸ் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவில் அரசியல் சாசன வரைவுக்குழுவினை உருவாக்குதல் முதலியனவற்றினை ஆதரித்தார்.
- ஆனால் டொமினியன் அந்தஸ்து ஏமாற்றக் கூடிய குறுகிய நடவடிக்கை என காங்கிரஸ் கருதியது.
- மக்களால் தேர்ந்து எடுக்கப்படுபவர்களுக்கு பதில் உறுப்பினரால் நியமிக்கப்படும் முறையினை காங்கிரஸ் விரும்பவில்லை.
- எனவே கிரிப்ஸ் தூதுக் குழுவினை காங்கிரஸ் நிராகரித்தது.
Similar questions