History, asked by vignesha5910, 1 year ago

பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை
விட்டு வெளியேற முடிவு செய்தனர்?
(அ) ஆகஸ்ட் 15, 1947
(ஆ) ஜனவரி 26, 1950
(இ) ஜூன், 1948
(ஈ) டிசம்பர், 1949

Answers

Answered by wwwyuvabby434
0

Answer:

இ)

Explanation:

ஜுன் 1948

Answered by steffiaspinno
0

ஜூன், 1948

  • 1947 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் 20 ஆ‌ம் தே‌தி அ‌ன்று பிரிட்டிஷ் பிரதம‌ர் ‌கிளம‌ண்‌ட் அ‌ட்‌லி பாராளும‌‌ன்ற‌த்‌தி‌ல் ஒரு அ‌றி‌‌க்கையை வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ன் படி இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அ‌றி‌வி‌த்தா‌ர்.
  • மேலு‌ம் 1948 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் மாத‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா‌வினை ‌வி‌ட்டு ‌பி‌ரி‌ட்டிஷா‌ர் வெ‌ளி‌யேற வே‌ண்டு‌ம் எனவு‌ம் அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி இரு‌ந்தா‌ர்.
  • அ‌ப்போது  தா‌ன் இ‌ந்‌தியா அர‌சிய‌‌லி‌ல் தனது அடு‌த்த ‌நிலை‌க்கு செ‌ல்ல இயலு‌ம் எ‌ன்றா‌ர்.
  • 1947 ஆ‌ம் ஆ‌ண்டு  மா‌ர்‌ச் மாத‌ம் 22‌‌ம் தே‌தி வேவ‌ல் ‌பிரபு‌க்கு ‌பிறகு மௌண்ட்பேட்டன் பிரபு ‌பி‌ரி‌ட்டி‌ஷ் அரச ‌பி‌ர‌தி‌நி‌தியாக நியமிக்கப்பட்டார்.
  • இவரே ‌பி‌ரி‌ட்டி‌ஷ் அர‌சி‌ன் கடை‌சி ‌அரசு ‌பிர‌தி‌நி‌தி ஆகு‌ம்.  
Similar questions