ரியான வரிசையில் அமைத்து விடையைத்
தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(iv) இராஜாஜி திட்டம்
(அ) ii, i, iii, iv (ஆ) i, iv, iii, ii
(இ) iii, iv, i, ii (ஈ) iii, iv, ii, i
Answers
Answered by
2
Answer:
we don't know this lnguage post this is in English. or hindi
Answered by
1
கால அடிப்படையில் வரிசைப்படுத்துதல்
இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
- ஜப்பானுடன் இருந்த மோகன் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் 45, 000 பேர் வந்தனர்.
- அதில் 40,000 பேரைக் கொண்ட 1942ன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தினை பலப்படுத்தினார்.
இராஜாஜி திட்டம்
- காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்த நிலையில் சுமூகமானத் தீர்வை எட்டும் வகையில் இராஜாஜி 1944 ஏப்ரலில் ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
- 1945 நவம்பர் - 1946 மே வரை இந்திய தேசிய ராணுவத்தின் மீது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் விசாரணை நடத்தப்பட்டது.
இராயல் இந்திய கடற்படைக் கலகம்
- 1946 பிப்ரவரி 18ல் இராயல் இந்திய கடற்படைக் கலகம் ஏற்பட்டது.
Similar questions