History, asked by shbo2299, 9 months ago

இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு
உதவியுடன் நிறுவப்பட்டது?
(அ) ஜெர்மனி (ஆ) ஜப்பான்
(இ) பிரான்ஸ் (ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Answers

Answered by Surajnarayan
0

outstanding bro is tarah question koi nhi samajh payegh please type in English

Answered by steffiaspinno
0

ஜப்பான்

இந்திய தேசிய இராணுவம்  

  • ‌‌பி‌ரி‌ட்டி‌ஷ் ‌பிடி‌யி‌ல் இரு‌ந்த மலேயா‌வி‌‌ல் கை‌விட‌ப்ப‌ட்ட ‌ இ‌‌ந்‌திய தே‌சிய இராணுவ‌த்‌தி‌ன் அ‌திகா‌ரி கே‌ப்ட‌ன் மோக‌ன் ‌சி‌ங் ஜ‌ப்பா‌னி‌ன் உத‌வி‌‌யினை நாடினா‌ர்.
  • இந்திய தேசிய இராணுவம் ஜ‌ப்பா‌ன் நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது.
  • ஜ‌ப்பானு‌ம் ‌சீனா‌வினை கை‌ப்ப‌ற்ற எ‌ண்‌ணியதே ஒ‌ழிய இ‌‌ந்‌தியா‌வி‌ன் கை‌ப்ப‌ற்‌ற எ‌ண்ணவி‌ல்லை.
  • மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ன் ‌கீ‌ழ் ஜ‌ப்பா‌னி‌‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் இரு‌ந்த போ‌ர் கை‌திக‌ள் வ‌ந்தன‌ர்.
  • ஜ‌ப்பா‌னிட‌ம் நட‌ந்த போ‌ரி‌ல் ‌சி‌ங்க‌ப்பூ‌ர் தோ‌ல்‌வியை தழு‌வியது.
  • இதனா‌ல் ‌கிடை‌‌த்த போ‌ர்‌ கை‌திகளு‌ம் மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ன் ‌கீ‌ழ் வ‌ந்தன‌ர்.
  • இதனா‌ல் அவ‌ரி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ன் ‌கீ‌ழ் 45, 000 பே‌ர் வ‌‌ந்தன‌ர். ‌
  • அ‌தி‌ல் 40,000 பேரை‌க் கொ‌ண்ட 1942‌ன் இறு‌தி‌யி‌ல் இ‌ந்‌திய தே‌சிய இராணுவ‌த்‌தினை பல‌ப்படு‌த்‌தினா‌ர்.
Similar questions