சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு
காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?
(அ) 1938 (ஆ) 1939
(இ) 1940 (ஈ) 1942
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question....
Answered by
0
1939
- இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
- இது காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- மேலும் காங்கிரஸ் கட்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரங்கப்பட்டார்.
- இதனால் காங்கிரசின் முக்கிய மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் போசுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.
- கல்கத்தாவில் நடந்த அனைத்து இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
- பின்னர் இராஜேந்திரப் பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஃபார்வர்ட் பிளாக் கட்சியைத் துவக்கினார்.
- 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸின் அனைத்து பதவிகளில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார்.
Similar questions