பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான (அ) இந்து-முஸ்லீம் கலவரம் -1. மோகன் சிங்
(ஆ) ஆகஸ்ட் கொடை -2. கோவிந்த் பல்லப்
பந்த்
(இ) பிரிவினைத் தீர்மானத்தை
முன்மொழிந்தவர்
-3. லின்லித்கோ பிரபு
(ஈ) இந்திய தேசிய இராணுவம் -4. நவகாளி விடையைத் தேர்வு செய்க.
அ ஆ இ ஈ
(அ) 3 4 2 1
(ஆ) 4 2 1 3
(இ) 4 3 2 1
(ஈ) 3 2 4 1
Answers
Answered by
0
பொருத்துதல்
ஆகஸ்ட் கொடை
- 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ல் அப்போதைய அரச பிரதிநிதி லின்லித்கோ பிரபு ஆகஸ்ட் கொடையினை அறிவித்தார்.
இந்திய தேசிய இராணுவம்
- பிரிட்டிஷ் பிடியில் இருந்த மலேயாவில் கைவிடப்பட்ட பிரிட்டிஷ் இ ந்திய தேசிய இராணுவத்தின் அதிகாரி கேப்டன் மோகன் சிங் ஆவார்.
- இவர் ஜப்பானின் உதவியினை நாடினார்.
இந்து-முஸ்லீம் கலவரம்
- கிழக்கு வங்காளத்தில் உள்ள நவகாளி நகர் இந்து முஸ்லீம் கலவரத்தினால் சூறையடப்பட்டது.
- காந்தி தனது அமைதிப் பயணத்தினை கலவர பூமியாக மாறிய வங்காளத்தின் நவகாளி என்ற பகுதியில் இருந்து தொடங்கினார்.
பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்
- கோவிந்த் பல்லப் பந்த் இந்து முஸ்லிம் பிரிவினைத் தீர்மானத்தினை முன்மொழிந்தார்.
Similar questions