History, asked by irshadali6540, 11 months ago

இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக
நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
(அ) ஜவஹர்லால் நேரு
(ஆ) மோதிலால் நே
(இ) இராஜாஜி
(ஈ) சுபாஷ் சந்திர போஸ்

Answers

Answered by aditya14360
0

Answer:

Explanation:

plzz ask the quetions in english format

i think 1 is the right answer

Answered by steffiaspinno
0

ஜவஹ‌ர்லா‌ல் நேரு

  • இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் ஜவஹ‌ர்லா‌ல் நேரு ஆகு‌ம்.
  • இ‌ந்‌திய தே‌சிய ராணுவ‌த்‌தி‌ன் ‌‌‌மீது டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள செ‌ங்கோ‌ட்டை‌யி‌ல் ‌விசாரணை நட‌த்த‌ப்ப‌ட்டது.
  • இ‌தி‌ல் இ‌ந்‌திய தே‌சிய கா‌ங்‌கிர‌ஸ் வ‌ல்லுந‌ர்களை கொ‌ண்டு இ‌ந்‌திய தே‌சிய ராணுவ‌‌த்‌தி‌‌ற்காக வாதாடியது.
  • 1920 ஆ‌ம் ஆ‌‌ண்டு நட‌ந்த ஒ‌த்துழையாமை இய‌க்க‌த்‌தி‌ன் போது ஜவஹ‌ர்லா‌ல் நேரு  த‌ன் ச‌ட்ட‌ப்ப‌ணிகளை துற‌ந்தா‌ர்.
  • ஆனா‌ல் த‌ற்போது கா‌ந்‌தி‌யி‌ன் வா‌ர்‌த்தை‌க்கு இண‌ங்‌கி ‌நீ‌ண்ட வரு‌ட‌ங்களு‌க்கு ‌பி‌ன் த‌ன் கரு‌ப்பு அ‌ங்‌கி‌யினை அ‌ணி‌‌ந்து  வழ‌க்க‌றிஞராக இ‌ந்‌திய தே‌சிய ராணுவ‌த்‌தி‌ன் சா‌ர்‌பி‌ல் வா‌தி‌ட்டா‌ர்.
  • இ‌ந்‌திய தே‌சிய இராணுவ‌த்‌தி‌ன் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை ம‌க்க‌ளிடையே வரவே‌ற்பு ம‌ற்று‌ம் மன‌தி‌ல் தா‌க்‌க‌த்‌தினை ஏ‌ற்படு‌த்‌தியது.
Similar questions