இந்திய தேசிய இராணுவப் படை மீதான
விசாரணை எங்கு நடைபெற்றது?
(அ) செங்கோட்டை, புதுடெல்லி (ஆ) பினாங்
(இ) வைஸ் ரீகல் லாட்ஜ், சிம்லா (ஈ) சிங்கப்பூர்
Answers
Answered by
0
Answer:
(சி) வைஸ்ரேகல் லாட்ஜ், சிம்லா
Answered by
0
செங்கோட்டை, புதுடெல்லி
- இந்திய தேசிய இராணுவப் படையின் வழக்குத் தொடக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
- இந்திய தேசிய ராணுவத்தின் மீது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் விசாரணை நடத்தப்பட்டது.
- இதில் இந்திய தேசிய காங்கிரஸ் சட்ட வல்லுநர்களை கொண்டு இந்திய தேசிய ராணுவத்திற்காக வாதாடியது.
- 1920 ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போது ஜவஹர்லால் நேரு தன் சட்டப்பணிகளை துறந்தார்.
- ஆனால் தற்போது காந்தியின் வார்த்தைக்கு இணங்கி நீண்ட வருடங்களுக்கு பின் தன் கருப்பு அங்கியினை அணிந்து வழக்கறிஞராக இந்திய தேசிய ராணுவத்தின் சார்பில் வாதிட்டார்.
- இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணை மக்களிடையே வரவேற்பு மற்றும் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
Similar questions