History, asked by Mrsingh488, 9 months ago

பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து
தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?
(அ) அமேதி (ஆ) பம்பாய்
(இ) நாக்பூர் (ஈ) மகவ்

Answers

Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question...............................

Answered by steffiaspinno
0

ப‌ம்பா‌ய் தொகுதி

  • 1935 ஆ‌ம் ஆ‌ண்டு கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட இந்திய அரசாங்கச் சட்டம் அடிப்படையில் 1946 ஆ‌ம் ஆ‌ண்டு ஆகஸ்ட் மாத‌த்‌தி‌ல் மாகாண சட்ட மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
  • மாகாண சட்ட மன்றங்க‌‌ள், ம‌த்‌திய ச‌ட்ட ம‌ன்ற‌ங்களை தே‌ர்வு செ‌ய்ய அது இ‌ந்‌திய அரசமைப்பு நிர்ணய சபையாக செய‌ல்ப‌ட்டது.
  • டா‌க்‌ட‌ர் பி.ஆர். அம்பேத்கரை ப‌ம்பா‌ய் தொகுதியிலிருந்து இ‌ந்‌திய அரசமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது.
  • அத‌ன் ‌பி‌ன் டா‌க்‌ட‌ர் பி.ஆர். அம்பேத்கரை கா‌ங்‌கிர‌ஸ் இ‌ந்‌திய அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுத்தது.
  • கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌‌சி ஆனது இ‌ந்‌திய அரசமைப்பு நிர்ணய சபை‌க்கு க‌ட்‌சி‌யி‌ன் வ‌ல்லுந‌ர்க‌ள் ம‌ற்று‌ம் அரசமை‌ப்பு வழ‌க்க‌றிஞ‌ர்களை தே‌ர்‌ந்து எடு‌த்தது.  
Similar questions