மகாத்மா காந்தியடிகள் படுகொலைசெய்யப்பட்ட
நாள் __________
(அ) ஜனவரி 30, 1948
(ஆ) ஆகஸ்ட் 15, 1947
(இ) ஜனவரி 30, 1949
(ஈ) அக்டோபர் 2, 1948
Answers
Answered by
0
Answer:
hdmgkgjfmhxmgxgmzhdlys
Answered by
0
மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள்
- 1947 ஆம் ஆண்டு ஜூன் 3ம் தேதி மெளண்ட்பேட்டன் இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்தார்.
- முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சியானது தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கொள்கையில் பிடிவாதமாக இருந்தது.
- ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையால் இந்து முஸ்லிம் ஒற்றுமை இழந்து பகைமையாய் மாறியது.
- சுதந்திரத்திற்கு பின் எல்லை பகுப்பில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சுணக்கம் பல இடங்களில் வன்முறைகளும் வெடித்தன.
- இதன் முடிவாய் 1948 ஜனவரி 30ல் காந்தி கோட்சே என்னும் கொடியவனால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
History,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago