பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத்
தேர்க
(i) சீன மக்கள் குடியரசு
(ii) சீனாவுடனான இந்தியப் போர்
(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
(iv) பஞ்சசீலக் கொள்கை
(v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
விடையினை தேர்ந்தெடுக்கவும்.
(அ) i, ii, iii, iv, v (ஆ) iii, i , v, iv, ii
(இ) iii, iv, i, v, ii (ஈ) i, iii, iv, v, ii
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
please write in Hindi or English language
.......
please refresh or try again later I don't know the correct answer of what is the correct answer of what..............,
Answered by
0
காலம் அடிப்படையில் வரிசைப்படுத்ததுதல்
அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
- 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9ல் அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் நடந்தது.
- இராஜேந்திர பிரசாத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
சீன மக்கள் குடியரசு
- சீன மக்கள் குடியரசை 1950 ஆம் ஜனவரி 1ல் முதன் முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா ஆகும்.
நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்
- 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ல் நேரு-லியாகத் அலி கான் இடையே தில்லி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பஞ்சசீலக் கொள்கை
- 1954 ஆம் ஆண்டு நேரு இந்திய சீன உறவிற்கான பஞ்சசீலக் கொள்கையை வெளியிட்டார்.
சீனாவுடனான இந்தியப் போர்
- 1962 ஆம் ஆண்டு இந்திய சீன போர்கள் நிகழ்ந்தன.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago