History, asked by abha3208, 9 months ago

அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள்
தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்
(அ) இராஜேந்திர பிரசாத்
(ஆ) ஜவகர்லால் நேரு
(இ) வல்லபாய் படேல்
(ஈ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்

Answers

Answered by steffiaspinno
0

ஜவஹ‌ர்லா‌ல் நேரு

  • 1946 ஆ‌ம் ஆ‌ண்டு  டிச‌ம்ப‌ர் மாத‌ம் 13‌ம் தே‌தி அரசமை‌ப்பு ‌நி‌ர்ணய சபையி‌ல் ஜவஹ‌ர்லா‌ல் நேரு இ‌ந்‌திய  அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தா‌ர்.
  • 1946 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 9‌ல் அரசமைப்பு நிர்ணயச் சபையின் முத‌ல் கூட்டம் நட‌ந்தது.
  • இராஜே‌ந்‌திர ‌பிரசா‌த் இ‌ந்‌திய அரசமைப்பு நிர்ணயச் சபையின் தலைவராக‌த் தே‌ர்‌ந்து எடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
  • ஜவஹ‌ர்லா‌ல் நேரு அறிமுக‌ம் செ‌ய்த குறிக்கோள் தீர்மானம் ஆனது இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கான மிகச் சுருக்கமான அறிமுகமாக அமைந்தது.
  • இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம் இந்திய அரசமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமைகள், அரசின் நெறி முறைக் கோட்பாடுகள் ஆ‌கிய‌வ‌ற்‌றி‌ன் மூ‌லம் அ‌றிய‌ப்படு‌கிறது.
Similar questions