History, asked by aneenabobanpara7139, 11 months ago

அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
(அ) ஜனவரி 30, 1949
(ஆ) ஆகஸ்ட் 15, 1947
(இ) ஜனவரி 30, 1949
(ஈ) நவம்பர் 26, 1949

Answers

Answered by sajidsaeedshaikh6638
1

Answer:

This is the answer.because me know if you need anything else from me please.

Attachments:
Answered by steffiaspinno
0

நவம்பர் 26, 1949

  • 1946 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 9‌ல் அரசமைப்பு நிர்ணயச் சபையின் முத‌ல் கூட்டம் நட‌ந்தது.
  • இராஜே‌ந்‌திர ‌பிரசா‌த் இ‌ந்‌திய அரசமைப்பு நிர்ணயச் சபையின் தலைவராக‌த் தே‌ர்‌ந்து எடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
  • 1946 ஆ‌ம் ஆ‌ண்டு  டிச‌ம்ப‌ர் மாத‌ம் 13‌ம் தே‌தி அரசமை‌ப்பு ‌நி‌ர்ணய சபையி‌ல் ஜவஹ‌ர்லா‌ல் நேரு இ‌ந்‌திய  அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தா‌ர்.
  • ஜவஹ‌ர்லா‌ல் நேரு அறிமுக‌ம் செ‌ய்த குறிக்கோள் தீர்மானம் ஆனது இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கான மிகச் சுருக்கமான அறிமுகமாக அமைந்தது.
  • இ‌ந்‌திய அர‌சியலமைப்பு 1949 ஆ‌ம் ஆ‌ண்டு நவ‌ம்ப‌ர் மாத‌ம் 26‌ல் இ‌ந்‌திய அரசமைப்பு நிர்ணயச் சபையா‌ல் ஏற்று‌க் கொள்ளப்பட்டது.  
Similar questions