அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம்
எப்போது நடைபெற்றது?
(அ) மார்ச் 22, 1949
(ஆ) ஜனவரி 26, 1946
(இ) டிசம்பர் 9, 1946
(ஈ) டிசம்பர் 13, 1946
Answers
Answered by
7
Answer:
26,1946
Agar galat hi to Solly
Answered by
0
டிசம்பர் 9, 1946
- 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9ல் அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் நடந்தது.
- இராஜேந்திர பிரசாத் இந்திய அரசமைப்பு நிர்ணயச் சபையின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
- 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி அரசமைப்பு நிர்ணய சபையில் ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தார்.
- ஜவஹர்லால் நேரு அறிமுகம் செய்த குறிக்கோள் தீர்மானம் ஆனது இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கான மிகச் சுருக்கமான அறிமுகமாக அமைந்தது.
- இந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் இந்திய அரசமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமைகள், அரசின் நெறி முறைக் கோட்பாடுகள் ஆகியவற்றின் மூலம் அறியப்படுகிறது.
Similar questions