அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை
விளக்குக?
Answers
Answered by
1
Explanation:
This is correct answer.
Attachments:
Answered by
0
அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பு
- 1946 ஆம் ஆண்டில் வந்த அமைச்சரவை தூதுக்குழுவின் அறிவுரையின் படி இந்திய அரசமைப்பு நிர்ணய சபை உருவானது.
- அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவர் சர் பெத்திக் லாரன்ஸ் ஆகும்.
- 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சட்ட மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
- டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை பம்பாய் தொகுதியிலிருந்து இந்திய அரசமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுப்பட்டார்.
- 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9ல் அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் நடந்தது.
- இராஜேந்திர பிரசாத் இந்திய அரசமைப்பு நிர்ணயச் சபையின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
- 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி அரசமைப்பு நிர்ணய சபையில் ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தார்.
Similar questions