இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது
யாது
Answers
Answered by
0
Answer:
I don't understand this language.plzz write in english. l can answer.
Explanation:
Mark me as a Brainlist.
Answered by
0
இணைப்புறுதி ஆவணம் (Instrument of Accession)
- 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப் பூர்வமான ஆவணத்திற்கு இணைப்புறுதி ஆவணம் என்று பெயர்.
- இந்த இணைப்புறுதி ஆவணமே சுதந்திரத்திற்கு பின் ஏற்பட்ட இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுடன் இந்திய சுதேச அரசர்கள் இணைவதற்கான ஒப்பந்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
- அதன்படி காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகிய 3 பகுதிகளை சார்ந்த சுதேச அரசுகளை தவிர மற்ற பகுதியில் இருந்த சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டன.
Similar questions