History, asked by akashskyash4337, 11 months ago

ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல் துறை நடவடிக்கையினை எது நியாயப்படுத்தியது?

Answers

Answered by vinayraghav0007
0

Answer:

hindi mein hota toh ans diya ja sakta tha.

Answered by steffiaspinno
0

ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல் துறை நடவடிக்கை

  • இந்திய அரசாங்கச் சட்ட‌த்‌தி‌ன் கீழ் உருவாக்கப்பட்டது இணைப்புறுதி ஆவணம் ஆகு‌ம்.
  • காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகிய 3 பகு‌திகளை சா‌ர்‌ந்த சுதேச அரசுக‌ளை த‌விர மற்ற பகு‌தி‌யி‌‌ல் இரு‌ந்த சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டன.
  • ஹைதராபாத் நிஜாம் இந்திய ஆளுகைக்கு கீழ்ப்படிய மறுத்து, அவர் ஹைதராபாத் அரசை சுதந்திர அரசு என்று அறிவி‌த்தா‌ர்.
  • ஹைதராபாத் நிஜாம் சுதந்திர அரசு என்று அறிவி‌த்த 2 நா‌ட்களு‌க்கு‌ள் இ‌ந்‌திய அரசு கா‌வ‌ல் துறை நடவடி‌க்கையை மே‌ற்கொ‌ண்டது.
  • ஹைதராபாத் நிஜாம் ம‌ற்று‌ம் அவரது இராணுவ‌த்‌தி‌ன் ‌மீது  கா‌வ‌ல் நடவடி‌க்கையை மே‌ற்கொ‌ண்டது.
  • இதனா‌ல் ஹைதராபாத் சமஸ்தான‌ம் இந்திய யூனியனுடன் சேர்க்க‌ப்ப‌ட்டது.  
Similar questions