இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள்
யாவை?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question...
Answered by
1
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள்
- ஒரு அரசு அமைத்து, அந்த அரசு தன் நாட்டில் ஆட்சி செய்ய தேவையான விதிகளைக் கொண்ட அமைப்புதான் அரசமைப்பு ஆகும்.
- அரசமைப்பில் உள்ள விதிமுறைகளுக்கு அரசமைப்பு சட்டம் என்று பெயர்.
- இந்திய அரசமைப்பு ஆனது உலகிலேயே நீண்ட, இறையாண்மை உடைய, எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்.
- இதில் ஒற்றைக் குடியுரிமை, குடியரசு அரசாங்கம், ஜனநாயக அரசாங்கம் முதலியன இடம் பெற்றுள்ளன.
- இதில் அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் என பல உள்ளன.
- இது சமய சார்பின்மைக்கு தனியாக சட்டம் இயற்றும் அரசமைப்பு ஆகும்.
- இதில் வயது வந்தோருக்கு வாக்கு உரிமை, அரசாங்கத்திற்கு வழிகாட்டும் உரிமை உள்ளது.
- இந்த அரசமைப்பு நெகிழும் மற்றும் நெகிழா தன்மை உடையது ஆகும்.
Similar questions