1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள்
மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக்
கண்டறிக
Answers
Answered by
1
இந்திய மாநிலங்கள்
மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக்
கண்டல் 1956 வரை இந்திய மாநிலங்கள
மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக்
கண்டறிக
Answered by
0
1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலை
நாக்பூர்
- 1920ல் நாக்பூர் மாநாட்டில் இந்திய விடுதலை உடன் மொழி வாரி மாகாண கோரிக்கையும் முன்மொழியபட்டது.
நேரு குழு அறிக்கை
- 1928 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நேரு அறிக்கை பிரிவு 86இல் நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, அதிகமான மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக மறு சீரமைக்க கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என இருந்தது.
பட்டாபி சீதா ராமைய்யா
- 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி பட்டாபி சீதா ராமைய்யா அரசமைப்பு நிர்ணய சபையின் முன், முதன் முதலில் ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை எடுத்துரைத்தார்.
- அதில் பட்டாபி சீதா ராமைய்யா இந்த முழுப்பிரச்சனையை முதல் பிரச்சனையாகவும், முக்கியப் பிரச்சனையாகவும் எடுத்து அரசமைப்பு நிர்ணய சபை தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார்.
- 1956ல் மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலமாக ஆந்திரா உருவானது.
Similar questions