இந்திய அரசாங்கம் __________ வகையான
மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
(அ) முதலாளித்துவ (ஆ) சமதர்ம
(இ) தெய்வீக (ஈ) தொழிற்சாலை
Answers
Answered by
0
Except option A and remaining for done by Indian Govt
Answered by
0
சம தர்ம வகை மேம்பாடு
- இந்திய அரசாங்கம் சம தர்ம வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
- இந்திய அரசமைப்பின் படி இந்தியா ஒரு இறையாண்மை உடைய, சம தர்ம, மக்களாட்சி குடியரசு ஆகும்.
சம தர்ம வகை மேம்பாட்டின் நோக்கங்கள்
- மக்களிடையே உள்ள சாதி, மதத்தினால் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளை குறைத்தல் வேண்டும்.
- ஒருவரின் பொருளினை சுரண்டுதலை குறைத்தல் வேண்டும்.
- செல்வம் ஆனது ஒரே இடத்தில் அல்லது ஒருவர் இடத்தில் குவிக்கப்படுவதே தடுத்தல் வேண்டும் முதலிய சம தர்ம வகை மேம்பாட்டின் நோக்கங்கள் ஆகும்.
- அது போல் அனைத்து இன மக்களுக்கு வேலை மற்றும் கல்வியில் சமமான வாய்ப்பினை அளித்தல் சமூக நீதி ஆகும்.
- இந்த கருத்துகள் நேருவின் சம தர்மம் ஆகும்.
Similar questions