சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன்
இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள்
என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல்
மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும்
விளக்குக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question...........
Answered by
0
சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தல்
- காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகிய 3 பகுதிகளை சார்ந்த சுதேச அரசுகளை தவிர மற்ற பகுதியில் இருந்த சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டன.
ஜுனாகத்
- ஜுனாகத் அரசர் பாகிஸ்தானுடன் சேர விரும்பினார்.
- ஆனால் மக்கள் இந்தியா உடன் சேர விரும்பினர்.
- பட்டேல் இந்திய துருப்புகளை அங்கு அனுப்பி மக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்டார்.
- அதன் மூலம் ஜுனாகத் இந்தியா உடன் சேர்ந்தது.
காஷ்மீர்
- 1947 ஆம் ஆண்டு காஷ்மீரை பாகிஸ்தானியர்கள் சூறையாடினர்.
- மகாராஜா ஹரி சிங்கால் அதை தடுக்க இயலவில்லை.
- அப்போது இந்திய இராணுவத்தினை அனுப்புவதற்கு முன் காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என பட்டேல் கூறினார்.
- அதன்படி காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தது.
ஹைதராபாத்
- ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவத்தின் மீது காவல் நடவடிக்கையை மேற்கொண்டது.
- இதனால் ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய யூனியனுடன் சேர்க்கப்பட்டது.
Similar questions