History, asked by sonuabrham5400, 11 months ago

நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில்
இரண்டாவது முறையாக எப்போது
நடைமுறைப்படுத்தப்பட்டது?
(அ) 1961 (ஆ) 1972
(இ) 1976 (ஈ) 1978

Answers

Answered by MayRabbit
0

Answer:

At 1978 the second revolution started for land

Answered by steffiaspinno
0

தமிழ்நாட்டி‌ல்  நில சீர்த்திருத்தச் சட்டம்

  • ‌நில உ‌ச்ச வர‌ம்பு எ‌ன்பது த‌னிநப‌ர் அ‌திகமாக எ‌வ்வளவு ‌நில‌ங்களை சொ‌ந்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்பதை கூறு‌கிறது.
  • 1950 ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கு ‌பிறகு இத‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ச‌ட்ட‌ங்க‌ள் இய‌ற்ற‌ப்ப‌ட்டன.
  • தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் 1961 ஆ‌ம் ஆ‌ண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
  • 1972 ஆ‌ம் ஆ‌ண்டு வரை ஒரு ‌நில உ‌ரிமையா‌ள‌ர் அ‌திகமாக எ‌வ்வளவு ‌நில‌ங்களை சொ‌ந்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்ற உ‌ச்ச வர‌ம்‌பினை ‌நி‌ர்ணய‌ம் செ‌ய்தது.
  • நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக 1972 ஆ‌ம் ஆ‌ண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • அத‌ன் ‌பிறகு அடி‌ப்படை அலகு ஆனது ‌குடு‌ம்ப‌ம் என மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.  
Similar questions