பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக .
(i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
(ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக
விதைகளின் பயன்பாடு
(iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
விடையினைத் தேர்வு செய்க.
(அ) ii, i, iii (ஆ) i, iii, ii
(இ) iii, ii, i (ஈ) ii, iii, i
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துதல்
ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
- ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள் 1949 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், சென்னை, அஸ்ஸாம், பம்பாய் ஆகிய பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம்
- நில உச்ச வரம்பு என்பது தனிநபர் அதிகமாக எவ்வளவு நிலங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை கூறுகிறது.
- தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் 1961 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரகவிதைகளின் பயன்பாடு
- 1965 ஆம் ஆண்டு நீர்பாசன வசதி உள்ள இடங்களில் அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரகவிதைகளின் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.
Similar questions