தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? (அ) 1951 (ஆ) 1961 (இ) 1971 (ஈ) 1972
Answers
Answered by
0
Answer:
The factories act 1971
Answered by
1
1951
தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்டம்
- தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்டம் 1951 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
- இந்த தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்டத்தின் படி தனியார் தொழில் துறை நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
- இந்த தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்டம் ஆனது தனியார் தொழில் துறை நிறுவனங்கள் அரசிடம் உரிமம் பெறாமல் புதிய தொழிற்சாலைகைள நிறுவக் கூடாது என கூறியது.
- அது மட்டும் இல்லாமல் தனியார் தொழில் துறை நிறுவனங்களிடம் தற்போது உள்ள தொழிற்சாலைகளின் திறனை அரசின் அனுமதி இல்லாமல் அதிகரிக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடுகளை விதித்தது.
Similar questions
Physics,
5 months ago
Accountancy,
5 months ago
Computer Science,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Physics,
1 year ago