குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள்
யாவை?
Answers
Answered by
0
YAAR please post this question in English
Answered by
0
குத்தகை முறை
- குத்தகை முறை என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் படி நில உரிமையாளர்களிடம் இருந்து விவசாயிகளால் நிலத்தினை குத்தகைப் பெறும் ஏற்பாட்டினை குறிப்பது ஆகும்.
- இந்தியாவில் விவசாயம் செய்யப்படும் மொத்த நிலத்தில் 50 % நிலங்கள் குத்தகை முறையில் பெறப்பட்டவை ஆகும்.
- குத்தகையில் அனைத்து குத்தகைத்தாரர்களும் நிலம் இல்லாத விவசாயிகள் கிடையாது.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள்
- குத்தகை சீர்திருத்தச் சட்டம் ஆனது 3 நோக்கங்களை உடையதாக வெளி வந்தது.
- அவை முறையே குத்தகையை முறைப்படுத்துவது, குத்தகைத்தாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது, நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலங்களை பறிமுதல் செய்து அதன் உரிமையினை குத்தகைத் தாரர்களுக்கு அளிப்பது முதலியன ஆகும்.
Similar questions