1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை
பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
(அ) 5 (ஆ) 7
(இ) 6 (ஈ) 225
Answers
Answered by
0
the answer of this question is 6
Answered by
0
5 பொதுத் துறை நிறுவனங்கள்
பொதுத் துறை நிறுவனங்கள்
- இந்தியாவில் 1951ஆம் ஆண்டின் படி 5 பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு கொண்டு இருந்தன.
- ஆனால் 2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த பொதுத் துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 225 ஆகும்.
- கிட்டத்தட்ட 51 ஆண்டு கால இடைவெளியில் 220 புதிய பொது துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
- அது போலவே தொழிலுக்கான மூலதன முதலீடுகளும் பல மடங்கு உயர்ந்தன.
- 1951 ஆம் ஆண்டை பொருத்த வரையில் பொதுத் துறை நிறுவனங்களில் தொழிலுக்கான மூலதன முதலீடு 29 கோடி ரூபாயாக இருந்தது.
- ஆனால் 2012 ஆம் ஆண்டு 7.3 லட்சம் கோடியாக உயர்ந்தது.
Similar questions