இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து
பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது
தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய
கருத்துக்களை சுட்டிக் காட்டுக.
Answers
Answered by
0
Answer:
ਤੁਸੀ ਕਿਵੇਂ ਹੋ.......☺✌✌✌
Answered by
0
இரண்டு முக்கிய கருத்துக்கள்
- இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்கள் கருத்தியல் நிலை மற்றும் நடைமுறைச் சார்ந்தது ஆகும்.
கருத்தியல் நிலை
- கருத்தியல் நிலையில் அரசாங்கம் ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதி அளித்தது.
- இது பொருளாதாரத்தின் மீது அரசிடம் இருந்த அதிகமான கட்டுபாட்டினை உள்ளடக்கி இருந்தது.
நடைமுறை சார்ந்த நிலை
- நடைமுறை சார்ந்த நிலையில் அரசே கனரக தொழில்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டி இருந்தது.
- ஏன் என்றால் கனரக தொழில்களை உருவாக்க அதிக அளவிலான முதலீடுகள் தேவைப்பட்டது.
- அது மட்டும் அல்லாமல் கனரக தொழில்கள் உற்பத்தியினை தொடங்க பல ஆண்டுகள் கால அவகாசம் எடுக்கும்.
Similar questions