நாடு விடுதலை அடைந்தபோது இந்திய
பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு
குறிப்பு வரைக.
Answers
Answered by
1
Answer:
guuuuuuuuuiuuuuuuuuuuuuuuu
Answered by
1
நாடு விடுதலை அடைந்தபோது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள்
- இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி விடுதலை அடைந்தது.
- அந்த கால கட்டத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை ஆனது மிகவும் பலவீனமாகவும், பல சிக்கல்கள் நிறைந்தும் இருந்தது.
- வறுமை தலை விரித்து ஆடியது.
- இந்தியாவில் வாழ்ந்த மக்களில் 80 % பேர் கிராமங்களில் வாழ்ந்தனர்.
- அவர்களின் வாழ்விற்கு ஏற்ற தொழிலாக, ஆதாரமாக விவசாயத்தினை சார்ந்து வாழ்ந்தனர்.
- ஆங்கில ஆட்சியில் ஏற்பட்ட கட்டுபாடற்ற வணிகக் கொள்கையால் கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்பினை சந்தித்தால், தற்போது அவை செயலற்று போய் இருந்தன.
- இதனால் பல கைவினைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து இருந்தனர்.
Similar questions