மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை
நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு
வழங்குகிறது?
(அ) 200 (ஆ) 150
(இ) 100 (ஈ) 75
Answers
Answered by
0
Answer:
100
Explanation:
இந்திய குடிமக்களின் வேலைவாய்ப்பின்மையை போக்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது
Answered by
0
100 நாட்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) 100 நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது.
- கிராம புறங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கும் நோக்கில் 2005 ஆம் ஆண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இயற்றப்பட்டது.
- இந்த சட்டம் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- இந்த திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தினை சேர்ந்த, 18 வயது பூர்த்தி அடைந்த உடல் உழைப்பு உள்ள வேலையினை செய்ய விரும்பும் குடும்ப உறுப்பினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
Similar questions