கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக்
கொண்டு பின்வருவனவற்றைப் பொருத்தி
சரியான விடையைத் தேர்வு செய்க.
(அ) தொழில் மேம்பாடு
கொள்கைத் தீர்மானம்
- 1. 1951-56
(ஆ) இந்திய அறிவியல்
நிறுவனம்
- 2. இரண்டாவது
ஐ ந்தாண் டு
திட்டம்
(இ) மகலனோபிஸ் - 3. 1909
(ஈ) முதலாவது
ஐந்தாண்டு திட்டம்
- 4. 1956
அ ஆ இ ஈ
(அ) 1 2 3 4
(ஆ) 3 1 4 2
(இ) 4 3 2 1
(ஈ) 4 2 3 1
Answers
Answered by
0
பொருத்துதல்
தொழில் மேம்பாடு கொள்கைத் தீர்மானம்
- மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாக அமைந்தது 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தொழில் மேம்பாடு கொள்கைத் தீர்மானம் ஆகும்.
- இந்த தீர்மானம் ஆனது 3 வகையாக தொழிலகங்களை பிரித்தது.
இந்திய அறிவியல் நிறுவனம்
- 1909 ஆம் ஆண்டு பெங்களுருவில் இந்திய அறிவியல் நிறுவனம் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதி உதவியினால் அமைக்கப்பட்டது.
மகலனோபிஸ்
- 1956 முதல் 1961 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டமே மகலனோபிஸ் திட்டம் என அழைக்கப்படுகிறது.
முதலாவது ஐந்தாண்டு திட்டம்
- 1951 முதல் 1955 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட திட்டமே முதலாவது ஐந்தாண்டு திட்டம் ஆகும்.
Similar questions