History, asked by huzaifa5448, 8 months ago

கூற்று: ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய
நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
காரணம்: பல நிலச்சுவான்தாரர்கள்
குத்தகைதாரர்களை வெளியேற்றி
நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ்
வேளாண்மையில் உள்ளதாக உரிமை
கோரினர்.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.

Answers

Answered by steffiaspinno
0

கூ‌ற்று மற‌்‌று‌ம் காரண‌ம்

கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  • ஜ‌மீ‌ன்தா‌ர் எ‌ன்ப‌வ‌ர் ஆ‌ங்‌கில ஆ‌ட்‌சி‌க் கால‌‌த்‌தி‌ல் ‌‌நிலவ‌ரி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் விவசா‌யிக‌ள் ம‌ற்று‌ம் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு இடையே இடை‌‌த் தரகராக இரு‌ந்து ‌நிலவ‌ரிகளை ம‌க்க‌ளிட‌ம் இரு‌ந்து வசூ‌ல் செ‌ய்து ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளிட‌ம் ஒ‌ப்படை‌த்தன‌ர்.
  • இ‌ந்த ‌நிலவ‌ரி‌த் ‌தி‌ட்ட‌ம் முத‌ன் முத‌லி‌ல் வ‌ங்காள‌த்‌‌தி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டது.
  • ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்  1949 ஆ‌ம் ஆ‌ண்டு உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், சென்னை, அஸ்ஸாம், பம்பாய் ஆகிய பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
  • ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
Similar questions