எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை
நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?
(அ) 1961 (ஆ) 1991
(இ) 2008 (ஈ) 2005
Answers
Answered by
2
Answer:
Explanation:
i think that option c is the right answer
Answered by
1
1991
இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் சந்தித்த கடும் நெருக்கடி
- 1991 ஆம் ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன.
- இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த லாபத்தினை பார்க்கும் பட்சத்தில் லாபத்தின் பாதி பங்கு பெட்ரோலிய நிறுவனங்களால் மட்டுமே வழங்கப்பட்டன.
- தொடர்ந்து பல நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நஷ்டத்தினை ஏற்படுத்தின.
- இது மட்டும் இல்லாமல் இந்திய பொதுத்துறை ஆனது போர்த் துறையினை சாராத சுற்றலா, தங்கும் விடுதிகள், மக்களின் நுகர்வுப் பொருட்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாரிப்பு முதலியவற்றில் தன் செயல்பாட்டினை காட்டியது காரணமாக அமைந்தது.
- இந்த பிரச்சனைகளை ஏற்ற அரசு 1991 ஆம் ஆண்டு நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடிய போர்த் துறையினை சாராத நிறுவனங்களின் முதலீடுகளை திரும்பப் பெறும் திட்டத்தினை கொண்டு வந்தது.
Similar questions