History, asked by simarjeetss641, 11 months ago

சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ
அறிந்ததென்ன?

Answers

Answered by kv620480
0

have a nice day ...........

Answered by steffiaspinno
0

சமதர்ம சமூக அமைப்பு

  • சம த‌ர்ம வ‌ழியான மேம்பாட்டினை ஏ‌ற்படு‌த்த ஜவஹ‌ர்லா‌ல் நேரு‌‌வி‌ன் தலைமை‌யிலான இந்திய அரசு முடிவு எடு‌த்தது.
  • இ‌ந்‌திய அரச‌மை‌ப்‌பி‌ன் படி இ‌ந்‌தியா ஒரு இறையா‌‌ண்மை உடைய, சம த‌ர்ம, ம‌க்களா‌‌ட்‌சி குடியரசு ஆகு‌ம்.  

சம த‌ர்ம வகை மே‌ம்பா‌ட்டி‌ன் நோ‌க்க‌ங்க‌ள்

  • ம‌க்க‌ளிடையே உ‌ள்ள சா‌தி, மத‌த்‌தினா‌ல் ஏ‌ற்‌ப‌ட்ட ஏ‌ற்ற தா‌ழ்‌வுகளை குறை‌த்த‌ல், ஒருவ‌ரி‌ன் பொரு‌ளினை சுர‌ண்டுத‌லை குறை‌த்த‌ல், செ‌ல்வ‌ம் ஆனது ஒரே இட‌‌த்‌தி‌ல் அ‌ல்லது ஒருவ‌‌ர் இட‌‌த்‌தி‌ல் கு‌வி‌க்க‌ப்படுவதே தடு‌த்த‌ல் முத‌லிய சம த‌ர்ம வகை மே‌ம்பா‌ட்டி‌ன் நோ‌க்க‌ங்க‌ள் ஆகு‌‌ம்.
  • அது போ‌ல் அனை‌த்து இன ம‌க்களு‌க்கு வேலை ம‌ற்று‌ம் க‌ல்‌வி‌யி‌ல் சமமான வா‌ய்‌ப்‌பினை அ‌ளி‌‌த்த‌ல் சமூக ‌நீ‌தி ஆகு‌ம்.  
Similar questions