வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய
வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?
(அ) மார்க்கோ போலோ
(ஆ) ரோஜர் பேக்கன்
(இ) கொலம்பஸ்
(ஈ) பார்தோலோமியோ டயஸ்
Answers
Answered by
0
Answer:
plz use English and hindi language to I can also understand
Answered by
0
கொலம்பஸ்
- மறுமலர்ச்சி என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து வந்தது.
- இதன் பொருள் மறுபிறப்பு அல்லது புத்துயிர்ப்பு என்பது ஆகும்.
- இது கிரேக்க மற்றும் ரோமானிய பகுதிகளில் செம்மொழிகளை கற்றல் தொடர்பாக தீடீரென எழுந்த ஆர்வத்தினை குறிப்பதாக அமைந்தது ஆகும்.
- 15 ஆம் மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய மறுமலர்ச்சி ஆனது மனிதன் மற்றும் இயற்கை ஆகிய இரண்டிற்கும் முக்கியமானதாக விளங்கிய சமய உணர்வினை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தினை பெற்றது.
- இது பகுத்தறிவு உள்ள நவீன உலகத்தினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன.
- அமெரிக்காவின் கண்டுபிடித்து கொலம்பஸ் பெற்ற வெற்றி ஆனது வெளி நாட்டு நிறுவனங்களுக்கு பெரிதும் ஊக்கத்தினை தந்தது.
Similar questions