நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக்
கருதப்படுபவர் யார்?
(அ) அரிஸ்டாட்டில் (ஆ) பிளாட்டோ
(இ) ரோஜர் பேக்கன் (ஈ) லாண்ட்ஸ்டெய்னர்
Answers
Answered by
0
Answer:
I don't ur language hay mate.........
Answered by
0
ரோஜர் பேக்கன்
- நவீன செயல் முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் ரோஜர் பேக்கன் ஆகும்.
- 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கிய சிறந்த தத்துவம் சார்ந்த விவாதங்கள் பல அறிவார்ந்த மக்களை உருவாக்கியது.
- 13 ஆம் நூற்றாண்டில் தத்துவம் சார்ந்த விவாதங்களால் உருவான அறிவார்ந்த நபர்களில் முதன்மை ஆனவர் ரோஜர் பேக்கன் ஆவார்.
- இவரின் காலம் (1214 - 1294) ஆகும்.
- இவர் ஆக்ஸ்ஃபோட்டில் வசித்த ஆங்கில பேராசிரியர் ஆவார்.
- இவரை நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை என அழைப்பர்.
- இவர் மனிதர்கள் சமய பரப்பு மற்றும் அதிகாரத்தினால் ஆட்சி செய்யப்படாமல் காரண காரியங்களால் ஆட்சி செய்யப்படவேண்டும் என்று விரும்பினார்.
Similar questions