கூற்று: கலிலியோ கலிலி தேவாலய விரோத
போக்குக்காக கிறித்தவ திருச்சபையால்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
காரணம்: சூரியனை மையமாக வைத்து
கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின்
சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answers
Answered by
0
Answer:
can you write this in English please
Answered by
1
கூற்று மற்றும் காரணம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர் நிகஸின் சூரிய மையக் கோட்பாட்டை கலிலியோ கலிலி ஏற்றார்.
- மேலும் அதற்கான ஆதாரத்தினை வெளியிட்டார்.
- இவர் ஒரு தொலை நோக்கி கருவினை கொண்டு வியாழன் கிரகத்தின் செயற்கைக்கோள், சனி கிரகத்தின் சுற்று வட்டங்கள், சூரியனின் புள்ளிகள் முதலியனவற்றை கண்டு பிடித்தார்.
- மெடிசி குடும்பத்தால் பட்வா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் கணிதத்துக்கான பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
- அறிவியலை சமயத்தில் இருந்து பிரித்து வைக்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.
- கலிலியோ கலிலி தேவாலய விரோத போக்குக்காக கிறித்தவ திருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
- இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
Similar questions