History, asked by Nanigude9966, 11 months ago

போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில்
உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை
நவீனமயமாக்கியவர் யார்?
(அ) டோனடெல்லா
(ஆ) ரபேல்
(இ) லியானர்டோ டாவின்சி
(ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ

Answers

Answered by Panipatiya
0

Answer:

Friends plzz prime minister ji ko support kare kyuki wo akele kuch nahi kar sakte hame unka sath dena hoga

Bss hame ek kaam karna hoga

(Apne aap ko or apne family ko bhar matt nikalne dena ha)

Answered by steffiaspinno
0

மைக்கேல் ஆஞ்சிலோ

  • டொனடெ‌ல்லா 1460 ஆ‌ம் ஆ‌ண்டு வரைய‌ப்ப‌ட்ட பை‌‌பி‌ளி‌ன் நாயகரான டே‌வி‌ட்டி‌ன் உ‌ண்மையான தோ‌ற்‌ற‌த்‌தினை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ஓ‌விய‌த்‌தினை வரை‌ந்தவ‌ர்க‌ளி‌ல் ஒருவ‌ர் ஆவா‌ர்.
  • மறுமல‌‌ர்‌ச்‌சி கால‌ங்க‌ளி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய ‌சி‌ற்‌பி மை‌க்கே‌ல் ஆ‌‌ஞ்‌சிலோ ஆவா‌ர்.
  • ரோமில் உள்ள போ‌ப் பாண்டவரால் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை மை‌க்கே‌ல் ஆ‌‌ஞ்‌சிலோ நவீன மயமாக்கியனா‌ர்.  
  • மறுமல‌ர்‌ச்‌சி‌க் கால‌ ‌சிற‌ந்த ஓ‌வியமாக செ‌யி‌ன்‌ட் ‌பீ‌ட்‌ட‌ர்‌ஸ் தேவால‌ய‌த்‌தி‌ல் உ‌ள்ள குவிமாடம், டேவிட்டின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தும் சிலை, சிஸ்டைன் தேவாலய‌ம், சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் முத‌லியன ‌விள‌ங்‌கின.
  • மை‌க்கே‌ல் ஆ‌ஞ்‌சிலோ ‌பிய‌ட்டா எ‌ன்ற புக‌ழ்பெ‌ற்ற க‌ன்‌னி ம‌ரியா‌ளி‌ன் ‌சிலையை வடி‌த்தா‌ர்.
  • மத்திய இத்தாலி‌யி‌ல் உ‌ள்ள கெ‌ர்ரெரா‌வி‌ல் இரு‌ந்து கொண்டுவரப்பட்ட ஒரே பளிங்குக்கல்லில் இந்த சிலை வடிக்கப்பட்டது.
Similar questions