மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல்
திரும்பியது?
(அ) சாண்டா மரியா (ஆ) பிண்ட்டா
(இ) நினா (ஈ) விட்டோரியா
Answers
Answered by
0
விட்டோரியா
- போர்த்துகீசிய மாலுமியான பெர்டினான்ட் மெகல்லன் உலகை ஆராய ஸ்பெயின் நாட்டின் ஆதரவைப் பெற்றார்.
- 1519 ஆம் ஆண்டு செவில்லேவில் இருந்து மேற்கு நோக்கி 5 கப்பலுடன் புறபட்டு தென் அமெரிக்க முனையில் ஒரு நீர்ச்சந்தியை கண்டுபிடித்து அதற்கு 'மெகல்லன் நீர்ச்சந்தி' என்று பெயரிட்டார்.
- தென் கடலை கடந்து செல்லும் போது கடல் அமைதியாக இருந்ததால் அந்த கடலுக்கு பசிபிக் பெருங்கடல் என பெயர் சூட்டினார்.
- பசிபிக் என்றால் ஸ்பானிய மொழியில் அமைதியானது என்று பொருள்.
- மெகல்லன் கடல் பயணத்தின் போது தனது 2 கப்பல்கள் மற்றும் பல மாலுமிகளை இழந்தார்.
- பிலிப்பி தீவில் மெகல்லன் கொல்லப்பட்டார்.
- இறுதியாக விட்டோரியா கப்பல் மட்டும் 18 மாலுமிகளுடன் திரும்பியது.
Similar questions