பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு
வரைக
Answers
Answered by
0
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம்
- இத்தாலி நாட்டில் உள்ள பிளாரன்ஸ் நகரில் இருந்த சக்தி வாய்ந்த வணிகக் குடும்பமே மெடிசி குடும்பம் ஆகும்.
- இந்த குடும்பத்தினால் ஆளுமை செய்யப்பட்ட காசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக் கிளைகளை நடத்தி வங்கித் துறையில் கொடி கட்டிப் பறந்தார்.
- மேலும் இவர் இத்தாலி நாட்டின் அரசு நிர்வாகத்தினை 1434 முதல் 1464 வரை மறைமுகமாக தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.
- அவருக்கு பின் பொறுப்பு வகித்த அவரின் பெயரன் லாரன்சோ அனைவராலும் லாரென்சோ அற்புதமான மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
- மைக்கேல் ஆஞ்சிலோ , லியானர்டோ டாவின்சி உள்ளிட்ட பல ஓவியக் கலைஞர்களுக்கு மெடிசி குடும்பம் ஆதரவு அளித்தது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Physics,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago