ஸ்பெயினில் சமயவிசாரணை நீதிமன்ற
அமைப்பு என்ன செய்தது?
Answers
Answered by
0
ஸ்பெயினில் சமயவிசாரணை நீதிமன்ற அமைப்பு
- சமய நீதி விசாரணையினை நடத்த சிறப்பு தேவாலய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
- இந்த நீதிமன்றங்கள் சமய விரோத செயலில் ஈடுபடுவோருக்கு தண்டணை வழங்கியது.
- இந்த நீதிமன்றங்களில் சாட்டை அடியில் தொடங்கி உயிருடன் எரிப்பது வரையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
- இந்த தண்டணைகள் மூலம் சமய சார்ந்த விரோத செயலில் ஈடுபடுவோரை தவறை ஒப்புக் கொள்ளச் செய்தல் மற்றும் சமய சார்ந்த விரோத செயலில் ஈடுபடுவதை கைவிடச் செய்தல் முதலியன செய்யப்பட்டன.
- பிராட்டஸ்டன்ட்களை (எதிர்ப்பாளர்கள்) எதிர்கொள்ளவே இந்த ஸ்பெயினில் சமயவிசாரணை நீதிமன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
- ஐரோப்பாவில் 1 லட்சத்து 10 பேர்கள் மேல் நீதி விசாரணை நடத்தப்பட்டு அவர்களில் 60 ஆயிரம் பேர்கள் விசாரணை முடிவில் கொல்லப்பட்டனர்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago